• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் டிசம்பர் 10 முதல்

by MR.Durai
1 December 2015, 12:26 pm
in Auto News
0
ShareTweetSend

வரும் டிசம்பர் 10ந் தேதி ஹோண்டா சிபி ஹார்னட் 160 R பைக் விற்பனைக்கு வரவுள்ளது. ரெவ்ஃபெஸ்ட் விழாவில் பார்வைக்கு வந்த சிபி ஹார்னட் 160R பைக் சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது.

சிபி ஹார்னட் 160R பைக்

சிபி யூனிகார்ன் மாடலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சிறப்பான டிசைன் தாத்பரியங்களுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்துக்கு முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கும் சிபி ஹார்னட் 160R பைக்கில் யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள அதே 162சிசி என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும்.

சிபி ஹார்னட் 160ஆர் பைக்கின் ஆற்றல் 14.5பிஹெச்பி மற்றும் டார்க் 14.61 என்எம் இருக்கும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ரூ.5000 செலுத்தி சிபி ஹார்னட் 160R பைக்கிற்க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.85,000 விலையில் ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விற்பனைக்கு வரலாம்.

Tags: Honda BikeMotorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version