Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

2025 Suzuki Avenis dual tone

இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு 18 % ஜிஎஸ்டி வரி முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் சுசூகி நிறுவனத்தின் அக்சஸ் 125 முதல் வி-ஸ்ட்ரோம் SX 250 வரை உள்ள மாடல்களுக்கு ரூ.7,823 முதல் அதிகபட்சமாக ரூ.17,982 வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலை குறை மாடலாக சுசூகியின் அட்வென்ச்சர் டூரிங் மாடல் வி-ஸ்ட்ரோம் SX 250 பைக்கின் விலை ரூ.17,982 ஆகவும், பிரசத்தி பெற்ற அக்சஸ் ஸ்கூட்டர் ரூ,8253 வரையும் குறைந்துள்ளது.

Suzuki GST Price cut list

Product Max GST Benefit (Ex-Showroom Delhi)
Access Up to INR 8,523/-
Avenis Up to INR 7,823/-
Burgman Street Up to INR 8,373/-
Burgman Street Ex Up to INR 9,798/-
GIXXER Up to INR 11,520/-
GIXXER SF Up to INR 12,311/-
GIXXER 250 Up to INR 16,525/-
GIXXER SF 250 Up to INR 18,024/-
V-Strom SX Up to INR 17,982/-

அறிவிக்கப்பட்டுள்ள விலை குறைப்பு வரும் செப்ட்ம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Exit mobile version