Categories: Auto Show

யமஹா மோட்டோபாட் எந்திர பந்தய வீரன் அறிமுகம் : IAM MOTOBOT

யமஹா மோட்டோபாட் என்ற பெயரில் சூப்பர் பைக்களுக்கான எந்திர வீரனை அறிமுகபடுத்தியுள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் நவீன ரோபோ ஆகும்.

44-வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ள மோட்டோபாட் எந்திரன் சுயமாகவே மனிதர்களை போலவே பைக்குகளை இயக்கும் வல்லமை படைத்தாகும். மனிதர்கள் பைக்கினை எவ்வாறு ஓட்டுவார்களோ அதனை மோட்டோபாட் செய்யும் வல்லமை கொண்டதாகும்.

குழந்தைகள் சைக்கிளை முதன்முதலாக இயக்கும் பொழுது இருக்கும் பக்கவாட்டில் இருசக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை போலோ முதல் இயக்கத்தினை தொடங்கியுள்ள மோட்டோபாட் பந்தய வீரன் பைக்கிலும் அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா R1M ஸ்போர்ட்டிவ் மாடலை மோட்டோபாட் எந்திரனுக்காக சில மாற்றங்களை செய்து இயக்க வைத்துள்ளது.

யமஹா மோட்டோபாட்  வீடியோ

Yamaha’s Motobot robot bike rider unveiled at Tokyo motor show

Share
Tags: Yamaha