Categories: Bike News

சுஸூகி லெட்ஸ் ஸ்கூட்டர் புதிய வண்ணத்தில்

சுஸூகி லெட்ஸ் ஸ்கூட்டர் இரட்டை வண்ண கலவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த புதிய இரட்டை வண்ண கலவையில் சுஸூகி லெட்ஸ் கிடைக்கும்.
df6b7 suzuki lets blue

சந்தையில் உள்ள ஸ்கூட்டர்களில் இலகு எடையில் மிகுந்த சக்திமிக்க ஸ்கூட்டராக விளங்கும் சுசூகி லெட்ஸ் ஸ்கூட்டரில் 113சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் கிரே , நீலம் , வெள்ளை வண்ணத்துடன் கூடிய ரேசிங் செக்கர் கொடி  கிராஃபிக்ஸூடன் விளங்குகின்றது.  மற்றவை சிகப்பு வண்ணத்துடன் மேலும் வீல் மற்றும் கைப்பிடிகளில் கருப்பு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

8.7எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 113சிசி என்ஜின் பன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 9.0 என்எம் ஆகும். லெட்ஸ் ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 63கிமீ ஆகும்.

சுஸூகி லெட்ஸ் ஸ்கூட்டர் விலை ரூ.46.400 (ex-showroom Delhi)

Suzuki Lets scooter get dual tone color