இந்தியாவிற்க்கு பவர் ராக்கெட் III க்ருஸ்ர் பைக் முழுதும் வடிவமைக்கப்பட்ட(CBU-Completely built unit) பைக்காக விற்பனைக்கு 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு பைக்கள் மட்டும் பார்த்து பழகி ரசித்த நாம் பல க்ருஸ்ர் பைக் நிறுவனங்கள் சில ஆண்டுகளாக இந்தியாவில் கடை விரித்துள்ளன. பவர் ராக்கெட் 3 பைக் 2294CC என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இந்த பைக்கள் வந்தால் இந்திய சாலைகளுக்கு புதிய கம்பீரம் கிடைக்கும்.
இதன் விலை 22 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.