• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹீரோ எலக்ட்ரிக் E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
12 October 2015, 6:39 am
in Bike News
0
ShareTweetSend
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் E-ஸ்பிரிண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 47,390 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 80கிமீ வரை பயணிக்க முடியும்.
ஹீரோ எலக்ட்ரிக் E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர்
ஹீரோ எலக்ட்ரிக் E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் 

அதிகவேகம் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புதிய  E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் ஆராய் தரச்சான்றிதழை பெற்றுள்ளது. E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் வேகம் மணிக்கு 45கிமீ ஆகும்.

இரண்டு விதமான டிரைவ் மோட் ஆப்ஷனை கொண்டுள்ள  E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் ஈக்கோ மோடில் பயணித்தால் 80கிமீ வரையும் பவர் மோடில் பயணித்தால் 65கிமீ வரை பயணிக்க முடியும்.

மல்டி ஸ்டேஜ் ஃபுளோ 48 V/33 Ah பேட்டரி பொருத்தியுள்ளனர். பூஸ்டர் ஐசி சார்ஜர் , ஸ்கிட் ஆவதை தடுக்கும் பிரேக்குகள் , 106 கிலோ எடை கொண்ட இ-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டரில் பிசி முகப்பு விளக்குகள் , திருட்டை தடுக்கும் அலாரம் மற்றும் மொபைல் சார்ஜர் போன்றவற்றை பெற்றுள்ளது.

E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் 

இதில் 800W மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உச்சகட்ட ஆற்றலை வெளிப்பாடு 1200W வரை கிடைக்கும். இந்த மோட்டாரில் 46 காந்த போல்களை கொண்ட பிரஷ்லெஸ் வாட்டர் பூரூஃப் மோட்டார் ஆகும்.

E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் சிவப்பு , கருப்பு , கிரே மற்றும் சிலவர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

ஹீரோ எலக்ட்ரிக் E-ஸ்பிரிண்ட் ஸ்கூட்டர் தமிழ்நாடு விலை ரூ.47,390

Hero Electric E-sprint Scooter launched

Tags: Hero Electric
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version