ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் வருமா ?

ஆட்டோமொபைல் துறையில் இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இரு சக்கர வாகன உற்பத்திலும் விற்பனைளும் இந்தியாவே முதன்மை (ஹீரோ)ஆகும்.

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டாவின் வளர்ச்சி அபாரமானது. ஹீரோ வளர்ச்சி மிக அபாரமானது. நாம் இன்றைய பதிவில் HONDA CBR400R பற்றி காண்போம்.

இளசுகளின் கனவாகி போன சிபிஆர்250ஆர் அலையே இன்னும் ஓயவில்லை. இதன் அடுத்த கட்டமாக ஹோண்டா  ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ள சிபிஆர்400ஆர்இந்தியாக்கு எப்ப வரும் என்ற எதிர்பார்ப்பு  கூடிவிட்டது.

CBR 400R

400CC கொண்ட மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக இருக்கும் 
இதன் அதிகபட்ச வேகம்(top speed)  180 km/hr
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாக்கு வரலாம் 
Thanks for Young Machine Magazine Japan
Exit mobile version