Site icon Automobile Tamilan

அட்டகாசமான ஹஸ்க்வர்னா சாகச பைக்

ஹஸ்க்வர்னா பைக் மிகவும் அட்டகாசமான சாகசங்களுக்கான பைக்காகும். இந்த நிறுவனத்தை கேடிஎம் நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.தற்பொழுது பிஎம்டபிள்யூ நிறவனத்திடம் உள்ளது ஹஸ்க்வர்னா நிறுவனம்.

பஜாஜ்  கேடிஎம் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றது. எனவே இந்தியாவிலும் ஹஸ்க்வர்னா பைக்கினை எதிர்பார்க்கலாம்.
husqvarna bike in india

Exit mobile version