• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கவாஸாகி நின்ஜா ZX – 14R பைக் வெள்ளை நிறத்திலும்

by MR.Durai
15 March 2015, 3:19 am
in Bike News
0
ShareTweetSend
கவாஸாகி நின்ஜா ZX – 14R பைக்கில் புதிய வெள்ளை வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது பச்சை வண்ணத்தில் மட்டுமே விற்பனையில் உள்ள கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் – 14ஆர் பைக் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கவாஸாகி நின்ஜா ZX - 14R

1441 சிசி இன்லைன 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 209எச்பி மற்றும் 162.5 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும். 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 299கிமீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள பச்சை வண்ணத்தினை விட 2 லட்சம் வரை கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

கவாஸாகி நின்ஜா ZX – 14R பைக் விலை (ex-showroom Mumbai)

கவாஸாகி ZX – 14R  பச்சை — ரூ. 17.66 லட்சம்

Tags: Kawasaki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version