Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் பைக்கில் இரு புதிய நிறங்கள்

by MR.Durai
8 August 2016, 3:26 pm
in Bike News
0
ShareTweetSend

அவென்ஜர் ஸ்டீரிட் 150 , அவென்ஜர் ஸ்டீரிட் 220 என இரு பைக்குகளும் தலா ஒரு புதிய நிறங்களை பெற்றுள்ளது. பஜாஜ் அ வென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் சிவப்பு நிறத்திலும் மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக்கில் மேட் பச்சை நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கில் புதிய டெஸ்ர்ட் கோல்டு வண்ணம் இனைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஸ்டீரிட் வரிசை பைக்குகளில் இரு வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அவென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் மிட்நைட் பூளூ மற்றும் காஸ்மிக் ரெட் வண்ணங்கள் உள்ளது. அவென்ஜர் ஸ்டீரிட் 150 பைக்கில் மேட் பிளாக் மற்றும் மேட் வைல்ட் கிரீன் வண்ணங்கள் உள்ளது. அவென்ஜர் க்ரூஸ் 220 பைக்கில் டிவைன் பிளாக் மற்றும் டெஸ்ர்ட் கோல்டு நிறங்கள் உள்ளது.

 

அவென்ஜர் 220 க்ரூஸ் மற்றும் 220 ஸ்டீரிட் க்ரூஸர் பைக்கில் 19.03 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

150 ஸ்டீரிட் பைக்கில் 14.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

பஜாஜ் அவென்ஜர் பைக் விலை

அவென்ஜர் 220 க்ரூஸ் – ரூ.87,405

அவென்ஜர் 220 ஸ்டீரிட் – ரூ.87,405

அவென்ஜர் 150 ஸ்டீரிட் – ரூ.77,230

(தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)

 

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version