Site icon Automobile Tamilan

பெட்ரோல் இலவசம் -மஹிந்திரா

இலவசம் என்றால் நமக்கு கொள்ளை ப்ரியம்தான். ரூபாய் 2000 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக தர உள்ளனர் மஹிந்திரா நிறுவனத்தினர்.
286f9 pet
மஹிந்திரா ஸ்கூட்டர் வாங்கினால் இலவசமாக பெட்ரோல் கிடைக்கும். மஹிந்திரா ஸ்கூட்டர் கேயின்(KINE),பிளைட்(FLYTE) டுரே(DURO),டுரே DZ(DURO DZ), மற்றும் ரோடீயோ RZ (RODEO RZ) இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கினால் பெட்ரோல் இலவசம்.
புதிய சேவைக்கான அறிவிப்பு.
இந்த புதிய சேவையானது வாகனங்களின் வாங்க விற்க சேவை ஆகும். உங்களின்  பயன்படுத்தி வாகனங்களை விற்க விரும்பினால் இங்கே இலவசமாக ஆங்கில தளங்களில் உள்ளது போல விற்பனை பிரிவு செயல்படும்.
உங்களின் பயன்படுத்திய வாகனத்தின் புகைப்படம் வாகனத்தின் பதிவு  எண் மற்றும் வாகனத்தின் மாடல் ஆண்டு, வாகனத்தின் நிலை போன்றவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். வாகனத்தின் விபரங்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பபடும்
email: tamilautmobile@gmail.com
Exit mobile version