வெஸ்பா ஸ்கூட்டர் விலை குறைப்பு

வெஸ்பா ஸ்கூட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருவதனை முன்பே குறிப்பிட்டிருந்தோம். இத்தாலி நாட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெஸ்பா தற்பொழுது வெஸ்பா LX 125 விலையை  குறைத்துள்ளது.
வெஸ்பா 125 LX ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் 59,990 ரூபாயாக குறைத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 25000த்திற்க்கு அதிகமான ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு

piaggio vespa in india
Exit mobile version