• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹாயசாங் GT பைக் விரைவில்

by MR.Durai
6 January 2025, 1:55 pm
in Bike News
0
ShareTweetSend
வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே…

ஹாயசாங்(Hyosung) நிறுவனம் டிஸ்கே(DSK group) இனைந்து இந்தியாவில் விற்பனையை தொடங்கி சில மாதங்களே ஆகின்றது. ஒரளவு சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஹாயசாங் GT 250R மற்றும் 650R பைக்கினை விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பதிவில் ஹாயசாங் GT பற்றி கான்போம்.

GT 250R மற்றும் GT650R
இரு பைக்கும் அளவுகளில் ஒன்றே 2095mm X 700mm X 1135mm. ஆனால் என்ஜினில் மாற்றம்.


HYOSUNG GT 250R


மைலேஜ்:

GT 250R மற்றும் GT650R இரு பைக்கிற்க்கும் எரிகலன் அளவு 17 லிட்டர்(fuel tank capacity)


GT 250R பைக் 24-25kmpL* நகரம்(city)——28-29kmpL (highway)

GT 650R பைக் 17-19kmpL  நகரம்(city)——24-25kmpL (highway)
kmpL-kilometer per litre

வண்ணங்கள்:
Black, Red,White,Orange(GT650R)

Black, Red,White,Silver (GT250R)

வேகம்:

GT 650R வேகம் 5.5 நொடிகளில் 0-100 –TOP SPEED:210km/h

GT 250R வேகம் 9.6 நொடிகளில் 0-100 –TOP SPEED:160km/h

என்ஜின்:
GT 650R  V-Twin என்ஜின்

650cc
72hp (குதிரை திறன்) @ 9000rpm
Torque 60NM @ 5000rpm
6 speed gear box

GT 250R  V-Twin என்ஜின்(DOHC-double over head camshaft–8 valves)

249cc
27.6hp (குதிரை திறன்) @ 10000rpm
Torque 22.07NM @ 8000rpm
5 speed gear box

விலை சுமாராக: 2,75,000 லட்சம் முதல் 4,75,000 லட்சம் வரை

மிக சிறப்பான தோற்றம் மற்றும் செயல்திறன் கொண்ட பைக்காக இருப்பதால்  இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆனால் விலை கூடுதல்தான், டீலர்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேசன் குறைவு, ஹாயசாங் பைக் பற்றி அறிதல் மிக சிறப்பாக இல்லை.

hyosung gt 650r
GT 650R

முயற்சி;
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் புதிய முயற்சியாக வாகனங்களின்(கார்,பைக்,பஸ்,லாரி) நிறை குறைகளை(reviews) பலர் அறிய உதவுங்கள். 

எவ்வாறு

நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் நிறைகுறைகளை பகிருங்கள். உங்கள் பகிர்வு சிறப்பாக இருப்பின் வெளியிடப்படும். மேலும் நீங்கள் பகிரும் நிறைகுறைகளை நிறுவனங்களுக்கு நிச்சியமாக பரிந்துரைக்கப்படும்.

Service நிறைகுறைகளையும் பகிருங்கள்

நிறைகுறைகளை அனுப்ப tamilautmobile@gmail.com மற்றும் dhanusa@automobiletamilan.com

மிக அழகான விட்ஜெட்





Tags: HyosungMotorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version