• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
29 September 2015, 7:06 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் ரூ.49,500 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிறப்பான பல வசதிகளை பெற்றுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் நல்ல வரவேற்பினை பெறும்.

முப்பரிமான எம்பிளத்துடன் , பைக்கினை போன்ற ஃபென்டர்களை பெற்று விளங்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் மிக சிறப்பாக கவர்ந்திலுக்கும் இரட்டை வண்ண மிரர் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை  பெற்றுள்ளது.

8.3பிஎஸ் ஆற்றலை வெளிபடுத்தக்கூடிய 110.9சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 8.3என்எம் ஆகும். மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 65.8கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற இயலும். டீயூப்லஸ் டயர் , எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் இன்கிரேட்டடு பிரேக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக பெற இயலும்.

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் இரண்டு விதமான வேரியண்ட்களில் பல விதமான நவீன வசதிகளான மொபைல் சார்ஜிங் போர்ட் , இருக்கை அடியில் உள்ள லக்கேஜ்க்கான விளக்கு , பின்புற லக்கேஜ் ஹூக் , பக்கவாட்டு ஸ்டான்டு இன்டிகேட்டர் ,    டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் சர்வீஸ் ரிமைன்டரை போன்றவை டாப் VX வேரியண்டில் நிரந்தர அம்சமாக உள்ளது. LX பேஸ் வேரியண்டில் துனைகருவிகளாக பெற்று கொள்ளலாம்.

சிவப்பு , சில்வர் வெள்ளை ,  மேட் கிரே ,கருப்பு , டெக்னோ நீலம் , நைட் ஸ்டார் மற்றும் மேட் நீலம் என மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விலை

மேஸ்ட்ரோ எட்ஜ் LX – ரூ.49,500
 
மேஸ்ட்ரோ எட்ஜ் VX – ரூ.50,700

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Hero Maestro Edge launched in India
 
Tags: Hero Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version