• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2012 ஆம் ஆண்டின் சிறந்த பைக்

by MR.Durai
22 December 2012, 4:09 pm
in Bike News
0
ShareTweetSend
இந்தியாவின் முன்னனி ஆட்டோமொபைல் மேக்சின்கள் இனைந்து வருடாந்திரம் தேர்ந்தேடுக்கும் இந்தியாவின் சிறந்த கார் மற்றும் இந்தியாவின் சிறந்த பைக் ஆகியவற்றினை தேர்ந்தேடுப்பார்கள். இந்தியாவின் சிறந்த கார் (ICOTY- Indian Car of the Year) மற்றும் இந்தியாவின் சிறந்த பைக்(IMOTY-Indian Motorcycle of the Year )  ஜேகே டயர் வழங்கியுள்ளனர்.


கேடிஎம் பைக் 200


இந்த விருதினை பற்றி சொல்ல வேண்டுமானல் சினிமாவுக்கு வழங்கும் ஆஸ்கார் விருதினை போல இந்தியாவில் வழங்கும்  ஆட்டோமொபைல் விருதாகும். இந்த வருடம்  கேடிஎம் டியூக் 200(KTM DUKE 200 BIKE) பைக் வென்றுள்ளது.

இந்த விருதினை ஜேகே டயர் நிறுவனத்தின் துனை சேர்மேன்-மேனஜிங் டைரக்டர் திரு Dr.ரகுபதி சிங்கானா வழங்க இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்தின் vice-president திரு அமித் நந்தி பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டியில் இறுதியில் பங்கேற்ற 4 பைக்கள். அவை பஜாஜ் பல்சர் 200NS,  டிஸ்கவர் 125ST, 
கேடிஎம் டூக் 200 மற்றும் ஹோன்டா டீரிம் யுகா..

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version