Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 கவாஸாகி Z1000 , Z1000R பைக்குகள் விற்பனைக்கு வெளிவந்தது

by MR.Durai
25 April 2017, 10:57 am
in Bike News
0
ShareTweetSend

கவாஸாகி நிறுவனம் புதிய கவாஸாகி  Z1000 மற்றும்  Z1000R சூப்பர் பைக் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இசட்1000ஆர் பைக் மாடல் ஸ்பெஷல் எடிசன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

2017 கவாஸாகி Z1000

  • கவாஸாகி இசட்1000 பைக் விலை ரூபாய் 14.4 லட்சம்
  • கவாஸாகி இசட்1000ஆர் பைக் விலை ரூபாய் 15.49 லட்சம்
  • 141 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1043சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 1043சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம் சுழற்சியில் 142 பிஹச்பி ஆற்றலையும், 7,300 ஆர்பிஎம் சுழற்சியில் 111 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 6 வேக கியர் பாக்ஸ் உள்ளது.

ஸ்பெஷல் எடிசன் கவாஸாகி இசட்1000ஆர் பைக் மாடலில்  41மிமீ இன்வெர்டேட் ஃபோர்க்குகள் முன்புறத்திலும், பின்புறத்தில் Ohlins S46DR1S ப்ரீலோடேட் அட்ஜெஸ்ட்டிங் சாக் அப்சார்பார் பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண மாடலில் முன்பக்க டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 250 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. மேலும் Z1000R மாடலில் Brembo M50 மோனோபிளாக் காலிபர் முன்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

z

2017 கவாஸாகி Z1000 பைக்கில் கருப்பு நிறத்துடன் கூடிய பச்சை நிறத்திலும், கவாஸாகி Z1000R கருப்பு நிறுத்துடன் கூடிய கிரே வண்ணத்தை பெற்றுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 பைக் ரூ.14.4 லட்சம் மற்றும் கவாஸாகி இசட்1000 பைக் ரூ.15.49 லட்சம்  டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tags: Kawasaki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version