Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
11 July 2018, 6:22 am
in Bike News
0
ShareTweetSend

ஹோண்டா நிறுவனத்தின் மிக குறைந்த விலை கொண்ட பைக் மாடலாக விளங்குகின்ற  CD 110 ட்ரீம் மாடலின் புதுப்பிக்கப்பட்ட 2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX ரூ. 48,272 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8.31 BHP பவரை வெளிப்படுத்தும் 110சிசி எஞ்சின் இடம் பெற்றுள்ளது.

புதிய சிடி 110 ட்ரீம் டிஎக்ஸ் மாடலில் கருப்பு நிறத்தில் கோல்டன் நிறத்திலான கிராபிக் ஸ்டிக்கர் பெற்று விளங்குவதுடன் க்ரோம் பூச்சு பெற்ற சைலண்சர் கொண்டு விளங்குகின்றது. 8.31 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 110 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 9.09 Nm ஆகும். இதில் ஹோண்டாவின் ஹெச்இடி நுட்பத்தினை பெற்றுள்ளதால் CD 110 ட்ரீம் DX பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற 110 ட்ரீம் DX பைக்கிற்கு போட்டியாக HF டீலக்ஸ், பிளாட்டினா, ஸ்டார் சிட்டி போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விலை ரூ. 48,272 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: HondaHonda CD 110 Dream DX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version