• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹1.47 லட்சத்தில் 2023 ஹோண்டா CB200X பைக் விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
15 September 2023, 3:05 pm
in Bike News
0
ShareTweetSend

honda cb200x

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய CB200X பைக் 2023 மாடலை விற்பனைக்கு ரூ.1.47 லட்சத்தில் அறிமுகம் சலுகை விலையில் கொண்டு வந்துள்ளது. வரும் நவம்பர் 2023 வரை இந்த விலை தொடரும்.

முந்தைய மாடலை விட புதிய மாடலில் OBD மற்றும் E20 மேம்பாடினை பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டதாக வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக ஹோண்டா சிபி300எஃப் விற்பனைக்கு வந்தது.

2023 Honda CB200X

அர்பன் எக்ஸ்புளோரர் என ஹோண்டா நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற CB200X பைக்கில் தொடர்ந்து OBD2 மற்றும் E20 ஆதரவினை பெற்ற பைக்கில் உள்ள 184cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM-ல் 17.03 hp பவர் மற்றும் 6000 RPM-ல் 16.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் தற்பொழுது சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

டைமண்ட் வகை சேஸ் கொண்டுள்ள CB200X பைக்கில் சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு நிறத்தை பெற்ற யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 276mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.  17 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 110/70 டயர் மற்றும் பின்புறத்தில் அகலமான 140/70 டயர் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 Honda CB200X விலை ₹ 1,46,999 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

 

Tags: Honda CB200X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version