• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக் ஆகஸ்ட் 23-ல் அறிமுகம்

by MR.Durai
21 August 2023, 11:26 pm
in Bike News
0
ShareTweetSend

rv400 revolt newபிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் பைக் மாடலான ரிவோல்ட் நிறுவனத்தின் RV400 பைக்கில் புதிய நிறங்கள் அல்லது சில மேம்பட்ட வசதிகள் பெற்ற மாடல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

RV 400 பைக்கில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் பெறும் மாடலில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், மணிக்கு 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணிக்கவும், மற்றும்  மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்கலாம் என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

Revolt RV400

இந்நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீசர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் டீசரில் எவ்விதமான உறுதியான தகவலும் இல்லை.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிறப்பான கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.

தற்பொழுது ஃபிளிப்கார்டிலும் ரிவோல்ட் ஆர்வி 400 பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் ரூ. 23,000 சலுகை வழங்கப்படுகின்றது.

ரிவோல்ட் RV400 பைக்கின் விலை ரூ.1,38,950 ஆகும்.

Tags: Electric BikeRevolt RV400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version