• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

by MR.Durai
23 October 2023, 9:00 pm
in Bike News
0
ShareTweetSend

2023 tvs jupiter 125 on road price tamilnadu

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியண்ட உட்பட டிரம் மற்றும் டிஸ்க் என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. தற்பொழுது ரூ.90,255 முதல் ரூ.99,905 வரை (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2023 TVS Jupiter 125 Drum

மிக சிறப்பாக 33 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொள்ளவு கொண்ட 2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.90,255 துவங்குகின்றது. இந்த டிரம் வேரியண்டில் இரண்டு பக்கமும் 130 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு,  90/90 -12 – 54 J டயருடன் இன்டி ப்ளூ, டைட்டானியம் கிரே, வெள்ளை என மூன்று நிறங்களுடன் செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரில் சிறிய அளவிலான எல்சிடி டிஸ்பிளே மூலம் எரிபொருள் இன்டிகேட்டர், டிரிப் மீட்டர் உள்ளது.

TVS Jupiter 125 Disc

டிரம் பிரேக்கிற்கு மேலாக உள்ள ஜூபிடர் 125 டிஸ்க் பிரேக் வேரியண்டில் ஆரஞ்சு, இன்டி ப்ளூ, டைட்டானியம் கிரே, வெள்ளை என நான்கு நிறங்களுடன் முன்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்குடன், வழக்கமான செமி அனலாக் கிளஸ்ட்டர் உள்ளது.

TVS Jupiter 125 SmartXconnect

புதிதாக வந்துள்ள ஜூபிடர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியண்டில் சிவப்பு மற்றும் மேட் காப்பர் பிரான்ஸ் என இரு நிறத்துடன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது. முழு டிஜிட்டல் கன்சோல், வாய்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் எஸ்எம்எஸ்/அழைப்பு எச்சரிக்கைகள், செய்தி, வானிலை அறிவிப்பு போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது. ஜூபிடர் 125 Smartxonnect அமைப்பில் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது.

புளூடூத் ஹெட்ஃபோன்கள், வயர்டு ஹெட்ஃபோன்கள் அல்லது இணைக்கப்பட்ட மற்றும் புளூடூத் பொருத்தப்பட்ட ஹெல்மெட் போன்ற இணைக்கப்பட்ட சாதனத்தின் மூலம் வாய்ஸ் அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தலாம். ரைடருக்கு ஸ்பீடோமீட்டரில் அறியலாம்.

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் மாடலில் 6,500rpm-ல் 8.04hp பவர் மற்றும் 4,500rpm-ல் 10.5Nm டார்க்கினை வழங்குகின்ற 124.8cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 TVS Jupiter 125 on-road Price list

  • Jupiter 125 Drum Alloy ₹ 1,07,061
  • Jupiter 125 Disc ₹ 1,12,086
  • Jupiter 125 SmartXonnect ₹ 1,18 905

(on-Road Price in TamilNadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியல் கூடுதலாக ஆக்செரிஸ் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுதலுக்கு உட்பட்டது.

Tags: TVS Jupiter 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version