• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 யமஹா மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
13 September 2023, 9:55 pm
in Bike News
0
ShareTweetSend

2023 Yamaha Monster Energy MotoGP Edition

யமஹா மோட்டார் இந்திய நிறுவனம், மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி பாடி கிராபிக்ஸ் பெற்ற YZF-R15M, MT-15 V2.0, மற்றும் ரே ZR 125 Fi ஹைப்ரிட் என மூன்று மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பாடி கிராபிக்ஸ் தவிர மற்றபடி எந்தவொரு மாற்றங்களும் இல்லை. கூடுதலாக யமஹா ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டர் மாடலிலும் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

2023 Yamaha Monster Energy MotoGP Edition

விற்பனையில் உள்ள யமஹா R15M மற்றும் MT-15 V2.0 என இரு பைக்குகளிலும் OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரே ZR 125 Fi ஸ்கூட்டரில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜிபி பந்தயங்களில் யமஹா நிறுவனம் பயன்படுத்துகின்ற பாடி கிராபிக்ஸ ஆனது மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

2023 யமஹா மோட்டோ ஜிபி R15M – ₹ 1,97,200

2023 யமஹா மோட்டோ ஜிபி MT-15 – ₹ 1,72,700

2023 யமஹா மோட்டோ ஜிபி  Ray ZR 125 – ₹ 92,330

(அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்)

Tags: Yamaha MT-15Yamaha Ray-ZRYamaha YZF-R15 V4.0
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version