• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
24 July 2024, 2:50 pm
in Bike News
0
ShareTweetSend

hero xtreme 160r 4v get dual channel abs

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பேனிக் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பிரவுன் நிறம் மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலான வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றின் விபரங்கள் தொடர்ந்து பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 160R 4V 2024

முந்தைய ஸ்பிளிட் இருக்கைக்கு பதிலாக ஒற்றை இருக்கையுடன் வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 160R 4V  2024 மாடலில் பேனிக் பிரேக் அலர்ட்(Panic Brake Alert) அவசரமாக பிரேக்கினை இயக்கும் பொழுது பிரேக் லைட், இண்டிகேட்டர் வாயிலாக பின்னால் வருபவர்களுக்கும் அவசரகால பிரேக் என்பதை உனரரும் வகையிலான அமைப்பினை இந்த பிரிவில் முதன்முறையாக ஹீரோ கொண்டு வந்துள்ளது.

டிராக் டைமர் (Drag Timer) என்ற பெயரில் ஆக்சிலிரேஷனை அறிவதற்காக D1 மோடில், 0-60 km/h) மற்றும் லேப் டைம் நேரம் அடுத்து, D2 மோடில், quarter mile timing ஆகியவற்றை அறிவதற்கும், உங்கள் வேகமான நேரத்தை பேக்கப் எடுக்கவும் அனுமதிக்கின்றது.

இதை தவிர புதுப்பிக்கப்பட்ட டையில் லைட் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்றது.

163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இப்பொழுது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.  ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

 Xtreme 160R 4V Pro Dual Channel ABS – ₹ 1,38,500

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Tags: Hero BikeHero Xtreme 160R 4V
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version