• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 250 டியூக் வெளியானது

by நிவின் கார்த்தி
6 April 2024, 8:19 am
in Bike News
0
ShareTweetSend

கேடிஎம் 250 டியூக் விலை

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 2024 கேடிஎம் 250 டியூக்கில் கூடுதலாக பெற்றுள்ள கருப்பு மற்றும் ப்ளூ நிறத்தில் இரு வண்ண கலவையாக வெளியிட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறத்தில் கரு நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு முன்பாக விற்பனையில் உள்ள 390 டியூக்கில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது.

மூன்றாம் தலைமுறை கேடிஎம் 250 டியூக் மாடலில் 49சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ்  சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

5 அங்குல LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன்,  ரைட் பை வயர் திராட்டிள், க்விக் ஷிவிஃப்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் USD முன் போர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

மூன்றாம் தலைமுறை 2024 கேடிஎம் 250 டியூக் பைக் விலை ரூ.2.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது.ஏற்கனவே இந்த மாடலில் ஆர்டிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்ச் பெற்றுள்ளது.

Tags: KTMKTM 250 Duke
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version