• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கம்மி விலையில் வந்த 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

by MR.Durai
15 April 2024, 3:02 pm
in Bike News
1
ShareTweetSend

ola s1x e scooter new price

ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள 2kwh வேரியண்ட் ரூ.69,999, 3kwh வேரியண்ட் ரூ.84,999 மற்றும் 4kwh வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் நோக்கில் விலை குறைத்து வெளியிடப்பட்டுள்ள ஓலா S1X, S1 Air மற்றும் S1 Pro விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 190 கிமீ ரேன்ஜ் வழங்குகின்ற ஓலா S1X 4kwh மாடல் விலை ரூ.99,999 ஆக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற ஓலா S1X இ-ஸ்கூட்டரின் பேட்டரி வகைகள் பின் வருமாறு;-

  • டாப் 4kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 150-160 கிமீ வழங்கலாம்.
  • 3kwh பேட்டரி பேக் கொண்ட எஸ்1 எக்ஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 143 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 110-120 கிமீ வழங்கலாம்.
  • 2kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 70-80 கிமீ வழங்கும் நிலையில் இந்த வேரியண்ட் டாப் ஸ்பீடு 85 கிமீ ஆக உள்ளது.

ஓலா S1X ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோடு, ஆப் ஆதரவுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 34 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் வசதியுடன் அமைந்துள்ள ஸ்கூட்டர் டெலிவரி அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது.

  • ஓலா S1 ஏர் விலை ரூ.1.05 லட்சம்
  • S1 Pro ரூ.1.30 லட்சம்

ஓலாவின் அனைத்து இ-ஸ்கூட்டர்களுக்கும் 8 வருட வாரண்டியுடன் மற்றும் 80,000 கிமீ வரை கிடைக்கும்.

Tags: Electric ScooterOla ElectricOla S1X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version