• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ட்ரையம்ப் Daytona 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்

by Automobile Tamilan Team
29 August 2024, 6:37 pm
in Bike News
0
ShareTweetSend

Triumph Daytona 660 india launch confirmed

இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.9.72 லட்சம் விலையில் டேடோனா 660 சூப்பர் ஸ்போர்ட் பைக் மாடல் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 3 சிலிண்டர் கொண்ட 660 சிசி இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ட்ரையம்ப் டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொண்டிருக்கின்றது.

முன்பக்கத்தில் டூயல் 310mm டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220mm டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR 17 பின்புற டயரை பெற்று 17 அங்குல அலாய் கொண்டுள்ளது.

வெள்ளை, சிவப்பு மற்றும் கிராண்ட் என மூன்று விதமான நிறங்கள் பெற்றுள்ளது.

Tags: TriumphTriumph Daytona 660
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version