• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 யமஹா FZ சீரிஸ் விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
9 January 2024, 10:29 pm
in Bike News
0
ShareTweetSend

2024-yamaha-fz-s-fi

150சிசி சந்தையில் உள்ள இந்தியாவின் பிரபலமாக உள்ள யமஹா FZ சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள FZ-S FI Ver 4.0 DLX, FZ-S FI Ver 3.0, FZ FI Ver 3.0, மற்றும் FZ-X ஆகியவற்றை விற்பனைக்கு புதிய நிறங்களை மட்டும் பெற்றதாக வந்துள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற FZ-X இரண்டு நிறங்களையும், FZ-S FI Ver 4.0 DLX அடிப்படையில் ரேசிங் ப்ளூ, மேட் பிளாக் & மெஜஸ்டி ரெட் என மூன்று நிறங்களை புதிதாக பெற்றுள்ளது.

2024 Yamaha FZ-S FI Ver 4.0 DLX

பொதுவாக FZ வரிசை பைக்குகளில் ஏர் கூல்டு 149cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே பெற்ற கிளஸ்ட்டரில் Y-Connect ஆப் மூலம் ஸ்மார்ட்போனை இணைப்பதனால் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதில் FZ-S FI Ver 4.0 DLX மட்டுமே பெற்றுள்ளது. மற்ற மாடல்களான , FZ-S FI Ver 3.0, FZ FI Ver 3.0 இந்த வசதியை பெறவில்லை.  முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

FZ-S FI Ver 4.0 Deluxe:   ₹ 130,439

FZ-S FI Ver 3.0:  ₹ 129,939

FZ FI: ₹117,239

Tags: Yamaha FZ-SYamaha FZ-S V4
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version