• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

by Automobile Tamilan Team
15 September 2025, 11:00 pm
in Bike News
0
ShareTweetSend

Honda CBR1000RR-R Fireblade SP side

ஹோண்டா இந்தியாவில் 999cc இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜினுடன் 214.5bhp பவர் கொண்டுள்ள மாடல் விற்பனைக்கு ரூ.28.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா ரேசிங் கார்ப்பரேஷன் மற்றும் மோட்டோஜிபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள புதிய CBR1000RR-R ஃபயர்பிளேடில் ஏரோடைமனிக் சார்ந்த செயல்பாடுக்கு ஏற்ற வகையிலான அதிவேகத்தில் பயணிக்கும் பொழுது செயல்படும் விங்க்லெட்ஸ் உள்ளது.

999cc இன்லைன் நான்கு சிலிண்டர் மோட்டார், 14,000rpm-ல் 214.5bhp மற்றும் 12,000rpm-ல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இதில் தொடர்ந்து ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டரும் உள்ளது.

பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்களுடன் இரட்டை 330மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க்குடன். ஃபயர்பிளேடு 120/200 பிரிவு (F/R) டயர்களில் இரண்டு பக்கமும் 17-இன்ச் வீல் உள்ளது.

ஐந்து விதமான ரைடிங் மோடுகளுடன்  கட்டுப்பாடு, மூன்று-நிலை இயந்திர பிரேக் கட்டுப்பாடு, சக்கரக் கட்டுப்பாடு ABS மற்றும் ஐந்து அங்குல TFT திரையால் பல்வேறு வசதிகளை பெற முடிகின்றது.

Tags: Honda CBRHonda CBR1000RR-R Fireblade SP
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version