• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கூடுதல் வசதிகளுடன் 2025 டிவிஎஸ் ரோனின் 225 வெளியானது

by MR.Durai
18 February 2025, 5:56 pm
in Bike News
0
ShareTweetSend

2025 டிவிஎஸ் ரோனின் 225

2025 ஆம் ஆண்டிற்கான புதிய ரோனின் 225 பைக்கின் மிட் வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ், புதிய நிறங்கள் உள்ளிட்ட சிறிய மாறுதல்களை கொண்டு ஆரம்ப விலை ரூ.1.35 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடர்ந்து கிடைக்கின்றது.

TVS Ronin

மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல், எஞ்சின் உட்பட டிசைன் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கின்றது. 2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார் சைக்கிளில்   225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

யூஎஸ்டி ஃபோர்க் ( மிட் மற்றும் டாப் வேரியண்டில் கோல்டு நிறத்தில்) மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு 17 அங்குல வீல் கொண்டுள்ள மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, கனெக்ட்டிவிட்டி வசதிகளை டாப் வேரியண்ட் பெறுகின்ற நிலையில் மற்ற வேரியண்டுகளில் கனெக்ட்டிவ் வசதிகள் இல்லை.

  • Ronin Base Black – ₹ 1,35,000
  • Ronin Base Red – ₹ 1,37,500
  • Ronin Mid Silver – ₹ 1,59,490
  • Ronin Mid Ember – ₹ 1,60,990
  • Ronin Top Grey , Blue – ₹ 1,72,700

(Ex-showroom)

Tags: TVS Ronin
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version