• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஏத்தர் ரிஸ்டா இ-ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

ரூ.999 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்ற நிலையில் ரிஸ்டா ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது

by MR.Durai
29 March 2024, 12:47 pm
in Bike News
0
ShareTweetSend

ஏத்தர் Rizta

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் கட்டணமாக ரூ.999 ஆக வசூலிக்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் இரு விதமான பேட்டரி ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது.

மிகப்பெரிய இருக்கை, 400 மிமீ தண்ணீரில் பயணிக்கின்ற வீடியோ மற்றும் பேட்டரியை 40 அடி பள்ளத்தில் வீசி சோதனை செய்யப்பட்ட காட்சிகள் என ரிஸ்டா வருகை குறித்து தொடர்பாக பல்வேறு டீசர்களை ஏத்தர் வெளியிட்டு வரும் நிலையில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற 450S, 450X ஆகிய மாடல்களில் உள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும்.

3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கலாம். அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

ரிஸ்டாவில் இடம்பெற உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரானது  7 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த கிளஸ்ட்டர் முன்பாக 450X ஸ்கூட்டரில் உள்ளதை போன்றே இருக்கலாம் என கூறப்படுகின்றது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ACDC 24 (Ather Community Day Celebration 2024) அரங்கில் ஏத்தர் ரிஸ்டா விற்பனைக்கு ரூ.1.20 லட்சத்தில் வெளியிடப்படலாம்.

Tags: Ather EnergyElectric Scooterஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version