• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

குறைந்த விலை க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் அறிமுகம்

by MR.Durai
11 May 2019, 8:06 am
in Bike News
0
ShareTweetSend

பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக்

இந்தியாவின் க்ரூஸர் ரக சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை 82,381 ரூபாய் (விற்பனையகம் சென்னை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கிடைத்து வந்த அவெஞ்சர் 180 ஸ்டீரிட் அதிகார்வப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் டெலிவரி தொடங்கப்பட்டிருந்து புதிய அவெஞ்சர் 160 பைக் தற்போது நாடு முழுவதும் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்கள் மூலம் கிடைக்க தொடங்கியுள்ளது.

அவெஞ்சர் 160 ஸ்டீரிட்

தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் பெறாமல் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களை கொண்டுள்ள 160சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த 180 பைக் போன்றே அமைந்துள்ளது.

பல்சர் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15 hp குதிரைத்திறன் மற்றும் 14.6 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அவென்ஜர் 160 பைக்கில்  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ரியர் வீல் லிஃப்ட் பாதுகாப்பு ( Rear-Lift Protection -RLP) வழங்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பைக் வரிசையில் இடம்பெற்றிருந்த அவென்ஜர் 180 பைக் கைவிடப்பட்டுள்ளது.

பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் ABS – ரூ. 82 381/-

பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் ABS – ரூ.1,04,019

பஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ் ABS – ரூ. 1,04,019

( விற்பனையக விலை சென்னை )

Tags: Bajaj Avenger 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version