• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டோமினார் 250 பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ் ஆட்டோ

by MR.Durai
9 September 2020, 7:53 am
in Bike News
0
ShareTweetSend

16e2b dominar 250 side

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடல் டோமினார் 250 மற்றும் டோமினார் 400 பைக்குகளின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது, டோமினாரில் உள்ள 250சிசி பெற்ற பைக்கின் விலையை ரூ.4,090 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 2020 முதல் டோமினார் 250 விற்பனைக்கு வெளியிடப்பட்ட போது ரூ.1.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி), முதன்முறையாக இப்போது ரூ.4,090 வரை உயர்த்தப்பட்டு டோமினார் 250 விலை ரூ.1.64 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

டொமினார் 250 மாடலில் உள்ள என்ஜின் 250 டியூக் மாடலில் பெறப்பட்டு ரீடியூன் செய்யப்பட்டு, 248.77cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 27hp பவர், 23.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 132 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11.5 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,டோமினார் 250 பைக்கில் 300 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. சிறிய அளவிலான டயரை டோமினார் 250 பைக்கில் முன்புறத்தில் 100/80-17″ மற்றும் பின்புறத்தில் 130/70-17″ வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 250 விலை ரூ.1.64 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

பஜாஜ் டோமினார் 250 Vs டோமினார் 400 – எந்த பைக் பெஸ்ட் சாய்ஸ் ?

Tags: Bajaj Dominar 250
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version