• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

தமிழ்நாட்டிலும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

by MR.Durai
17 July 2024, 9:53 pm
in Bike News
0
ShareTweetSend

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பஜாஜ் ஃபிரீடம் 125 மாடலுக்கான முன்பதிவு இரு மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுகத்தின்பொழுது முன்பதிவு மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தற்பொழுது சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவில் டெலிவரி துவங்கி உள்ளது.

ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் முதல் தற்பொழுது வரை பல்வேறு விசாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறிப்பாக 30,000க்கு மேற்பட்ட விசாரிப்புகளை இந்நிறுவனம் பெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றது.

ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்

125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் உள்ள இரண்டு லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி ஆனது ஒட்டுமொத்தமாக 330 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடுகின்றது.

இதில் சிஎன்ஜி எரிபொருள் ஒரு கிலோவுக்கு 102 கிலோமீட்டர் மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 65கிமீ வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

ரூ.1,999 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்கள் வாயிலாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு அனைவருக்கும் டெலிவரியை துவங்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

பஜாஜ் ஃபிரீடம் 125சிசி பைக் விலை ₹95,000 முதல் ரூபாய் 1,10,000 வரை (எக்ஸ் ஷோரூம்) அமைந்துள்ளது

Tags: Bajaj FreedomBajaj Freedom 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version