• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பஜாஜின் பல்சர் 125 ஸ்பிளிட் சீட் டிரம் பிரேக் வேரியன்ட் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
17 October 2020, 7:27 am
in Bike News
0
ShareTweetSend

fa356 pulsar 125 split seat bs6

பிரசத்தி பெற்ற பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஸ்பிளிட் சீட் வெர்ஷனில் டிரம் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக டிஸ்க் பிரேக் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் குறைந்த விலை டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

பல்சர் 125 நியான் மற்றும் பல்சர் 125 ஸ்பிளிட் சீட் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்த மாடலில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.

பல்சர் 125 பைக்கின் பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 170 மிமீ டிரம் பிரேக் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் 125 விலை பட்டியல்

பல்சர் 125 நியான் டிரம் – ரூ.75,066

பல்சர் 125 நியான் டிஸ்க் – ரூ.79,866

பல்சர் 125 ஸ்பிளிட் சீட் டிரம் – ரூ.76,218

பல்சர் 125 ஸ்பிளிட் சீட் டிஸ்க் – ரூ.83,162

(விற்பனையக விலை சென்னை)

Web Title : Bajaj Pulsar 125 Split Seat gets drum variant launched at Rs. 76,218

Tags: Bajaj Pulsar 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version