• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சிட்ரோன் C3 ஷைன் டர்போ வேரியண்ட் அறிமுகம்

by MR.Durai
4 May 2023, 4:05 pm
in Bike News
0
ShareTweetSend

2023 Citroen c3 suv

விற்பனையில் கிடைத்து வருகின்ற சிட்ரோன் C3 ஷைன் வேரியண்டில் 1.2 லிட்டர் டர்போ என்ஜின் கொண்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது மாடல் ₹ 6.16 லட்சம் முதல் ₹ 8.80 லட்சம் வரை கிடைக்கின்றது.

ஷைன் வேரியண்டில் டர்போ என்ஜின் விருப்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக அம்சங்கள் மற்றும் RDE இணக்கத்துடன் வந்துள்ளது. ரியர் வாசருடன் கூடிய வைப்பர் மற்றும் டீஃபோகர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

2023 Citroen C3 Turbo

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆரம்ப விலை ரூ. 8.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 1.2-லிட்டர் டர்போ மாடல் அதிகபட்சமாக 110 PS மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஷைன் வேரியண்டில் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVM, பின்புற பார்க்கிங் கேமரா, பகல்/இரவு IRVM, 15 அங்குல டயமண்ட் கட் அலாய் வீல், முன் பனி விளக்குகள், பின்புற வைப்பர் & வாஷர், பின்புற டிஃபோகர், இன்ஜின் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

பாதுகாப்பு அம்சங்களில் ESP, ஹில் ஹோல்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் 35க்கு மேற்பட்ட கனெக்டேட் கார் அம்சங்களுடன் MY CITROEN CONNECT ஆப்ஸ் பெற்றுள்ளது.

CITROEN C3 PRICE
Citroen C3 variants Price
1.2 NA Live ₹ 6.16 lakh
1.2 NA Feel ₹ 7.08 lakh
1.2 NA Shine ₹ 7.60 lakh
1.2 Turbo Feel ₹ 8.28 lakh
1.2 Turbo Shine ₹ 8.80 lakh

All prices ex-showroom

Tags: Citroen C3
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version