• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

முதல் ஹீரோ மோட்டோகார்ப் பிரிமியா ஷோரூம் திறப்பு

by MR.Durai
21 October 2023, 2:55 pm
in Bike News
0
ShareTweetSend

hero Motocorp premia showroom

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய  பிரிமியா (Hero Premia) ஷோரூம் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரில் 3000 சதுர அடியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் ஹீரோ பிரிமியம் பைக்குகள்,விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹார்லி பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

தற்பொழுது துவங்கப்பட்டுள்ள பிரிமியா ஷோரூமில் கரீஸ்மா எக்எஸ்எம்ஆர், விடா வி1 மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 என மூன்று மாடல்கள் உள்ளது.

Hero Premia

Premia டீலர்ஷிப் ஆனது தனித்துவமான பிரீமியமான  கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. இந்த நவீனத்துவமான 3000 சதுர அடி டீலர்ஷிப், வாடிக்கையாளர்களின்  தேவைகளைப் பொறுத்து தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற விற்பனைக் குழுவுடன் சிறந்த பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் இந்திய வணிகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி திரு ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில், “இந்தியாவில் எங்களது முதல் பிரீமியம் டீலர்ஷிப் திறந்துள்ளோம் , நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் பன்முக மாடல் காட்சிக்கு மட்டும் வழங்கவில்லை, எதிர்காலத்தைக் காட்சிப்படுத்துகிறோம். பிரீமியம், புதுமையான மற்றும் நிலையான அனுபவத்தை வழங்கும். FY’24 இந்தியா முழுவதும் அதன் பிரிமியா டீலர்கள் அதிகம் துவங்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் பல்வேறு புதிய பிரீமியம் பைக்குகள் தொடர்ந்து அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

 

Tags: Hero MotoCorp
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version