• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஃபிளிப்கார்டில் ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவக்கம்

by MR.Durai
17 April 2023, 10:18 am
in Bike News
0
ShareTweetSend

Hero Vida V1 ev bike

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 Pro மாடலுக்கான விற்பனையை ஃபிளிப்கார்ட் மூலமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இ-காமர்ஸ் தளத்தில் இந்தியா முழுமைக்கு முன்பதிவு நடைபெறும் என குறிப்பிட்டிருந்தாலும் தற்பொழுது பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி நகரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.

சமீபத்தில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 95 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற விடா வி1 புரோ ஸ்கூட்டர் சிறப்பான மாடலாக உள்ளது.

Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

V1 ப்ரோவில் 3.94kWh பேட்டரியை பெற்று அதிகபட்சாக சிங்கிள் சார்ஜில் 165 கிமீ பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டாலும் ஈக்கோ மோடில் 100 கிமீ வரை கிடைக்கும். V1 Plus மாடல் 3.44kWh இதன் ரேஞ்சு 85 கிமீ வரை வழங்கும் பேட்டரியைப் பெறுகிறது.

Vida Escooter Vida V1 Plus Vida V1 Pro
விலை ₹1,45,000.00 ₹1,59,000.00
Range 85 km 95 km
அதிகபட்ச வேகம் 80km/h 80km/h
Acceleration 0-40 km/h in 3.4 seconds 0-40 km/h in 3.2 seconds
சார்ஜிங் நேரம் 0-80% charge in 65 minutes 0-80% charge in 65 minutes
பேட்டரி திறன் 3.44kWh battery 3.94 kWh battery

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு சென்னை )

Tags: Hero Vida V1
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version