• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 ஹீரோ பேஸன் எக்ஸ் புரோ படங்கள் வெளியானது

by MR.Durai
3 May 2023, 11:01 am
in Bike News
0
ShareTweetSend

hero passion xpro

விற்பனையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பேஸன் புரோ மற்றும் பேஸன் எக்ஸ்டெக் பைக்கின் வரிசையில் எக்ஸ் புரோ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

வர்த்தக விளம்பர படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஹீரோ பேஸன் எக்ஸ்புரோ பைக்கின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. நாம் பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த பேஸன் பிளஸ் 100 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை அடுத்த பைக்கின் படம் வெளியாகியுள்ளது.

2023 Hero Passion XPro

பிஎஸ்6 நடைமுறைக்கு வந்த பிறகு நீக்கப்பட்டிருந்த எக்ஸ்புரோ மீண்டும் புதிய பொலிவினை பெற்று அறிமுகமாக உள்ளது. இந்த பைக் ஏற்கனவே பங்களாதேஷ் சந்தையில் விற்பனையில் கிடைத்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

113.2cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9.02bhp at 7,500rpm மற்றும் 9.79Nm at 5000rpm-ல் டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமான பிரேக் ஆப்ஷனை பெற உள்ள இந்த மாடலில் ஹீரோ எக்ஸ்டெக் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ளது.

2023 ஹீரோ பேஸன் Xpro விலை ₹ 72,000 என துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்தடுத்து 8 பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை வெளியிட ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

spy image source

Tags: Hero Passion XPro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version