• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சர்வதேச சந்தைக்கு ஹீரோ வீடா எலக்ட்ரிக் அறிமுகமாகிறது – EICMA 2023

by MR.Durai
5 November 2023, 5:52 pm
in Bike News
0
ShareTweetSend

vida electric eicma

ஹீரோவின் வீடா எலக்ட்ரிக் பிராண்டு சர்வதேச சந்தையில்  V1 Pro மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிடப்படுவதுடன் கூடுதலாக வி1 புரோ கூபே ஸ்டைல் எனப்படுகின்ற ஒற்றை இருக்கை வேரியண்டும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்க உள்ள EICMA 2023 அரங்கில் வெளியாக உள்ளது.

இந்திய சந்தையில் தற்பொழுது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்ற வி1 புரோ ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சாக 110 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது.

Hero Vida Escooter

தற்பொழுது விற்பனையில் உள்ள விடா V1 Pro மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ -110 கிமீ வரை கிடைக்கும். விடா மாடலை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்வதனை தவிர , ஹீரோ நிறுவனம் புதிய விடா எலக்ட்ரிக் பைக் மாடல்களையும் காட்சிக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் நவம்பர் 7 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 160 அட்வென்ச்சர், 440சிசி பைக்குகள், மற்றும் விடா பிராண்டு மாடல்களும் EICMA 2023-ல் வெளியாகும்.

Tags: Hero Vida V1
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version