Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் 100 மில்லியன் சிறப்பு எடிசன் | Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் 100 மில்லியன் சிறப்பு எடிசன்

c7816 hero motocorp xtreme 160r

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 100 மில்லியன் உற்பத்தி இலக்கை கடந்துள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு ரூ. லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R சிறப்பு எடிஷன்

சிவப்பு மற்றும் வெள்ளை நிற கலவையை பெற்றுள்ள 100 மில்லியன் சிறப்பு எடிசனில் டெக்கனிக்கல் சார்ந்த மாற்றங்கள் இல்லை. புதிய நிறம் மற்றும் பேட்ஜ் மட்டுமே பெற்றுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

சிங்கிள் டிஸ்க் – ரூ. 1,04,100 லட்சம்

டூயல் டிஸ்க் – ரூ. 1,07,100 லட்சம்

ஸ்பெஷல் எடிஷன் – ரூ. 1,08,900 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version