• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ. 99,250 விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
30 June 2020, 7:11 pm
in Bike News
0
ShareTweetSend
  • டூயல் டிஸ்க் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விலை ரூ.1,03,500 லட்சம்.
  • அதிகபட்சமாக 15 hp பவர் மற்றும் 14 என்எம் டார்க் வழங்குகின்றது.
  • அப்பாச்சி 160, ஜிக்ஸர், யமஹா FZ v3.0 பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்

ரூ. 99,250 ஆரம்ப விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக் விற்பனைக்கு வெளியானது. டூயல் டிஸ்க் மற்றும் சிங்கிள் டிஸ்க் என இரு விதமான ஆப்ஷனை கொண்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

டிசைனை பொறுத்தவரை அப்பாச்சி 160, ஜிக்ஸர் போன்வற்றுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பல்வேறு அம்சங்களை பெற்று ஹீரோ இம்முறை போட்டியாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.

சிங்கிள் டிஸ்க் – ரூ. 99,250

டூயல் டிஸ்க் – ரூ. 1,03,250

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Tags: Hero Xtreme 160R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version