• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விலை உயர்ந்தது

by MR.Durai
13 August 2020, 5:28 pm
in Bike News
0
ShareTweetSend

activa 6g

இரண்டாவது முறையாக பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலை ரூ.576 வரை உயர்ந்து இப்போது ரூ.68642 ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ.70,142 ஆக (சென்னை எக்ஸ்ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

110சிசி ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ஆக்டிவா 6ஜி-யில் 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்பாக ரூ.563 விலை உயர்த்தப்பட்ட்டிருந்த நிலையில் இப்போது ரூ.576 வரை உயர்த்தியுள்ளது. எனவே, பிஎஸ்6 விற்பனைக்கு வந்த பிறகு தற்போது வரை ரூ.1507 வரை விலை உயர்ந்துள்ளது.

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ பிளெஷர் பிளஸ் ஏற்படுத்துகின்றது. இந்த பிரிவில் குறைவான விலை கொண்ட மாடலாக பிளெஷர் பிளஸ் விளங்குகின்றது.

இதுதவிர இந்நிறுவனத்தின் ஹோண்டா எஸ்பி 125 மாடல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட தற்போது வரை ரூ.955 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை

BS6 Honda SP125 – ரூ.77,179 (டிரம்)

BS6 Honda SP125 – ரூ.81,379 (டிஸ்க்)

(சென்னை எக்ஸ்ஷோரூம்)

Tags: Honda Activa 6GHonda SP125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version