• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.8.59 லட்சத்தில் ஹோண்டா CB750 ஹார்னெட் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
26 May 2025, 12:41 pm
in Bike News
0
ShareTweetSend

honda cb750 bike 1

இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரீமியம் சந்தையில் CB750 ஹார்னெட் மாடலை ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 755cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்றுள்ளது.

மிக சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற 755cc, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9,500rpm-ல் 90.52 bhp மற்றும் 7,250rpm-ல் 75Nm டார்க் வழங்குவதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றிருக்கின்றது.

ஹார்னெட்டில் ஷோவா SFF-BP முன்புற அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இ மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று மேட் பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் என இருநிறங்களுடன் 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் 296மிமீ  இரட்டை டிஸ்க்குகள் மற்றும் 240மிமீ  டிஸ்க் பெற்று டூயல் சேனல் ABS பெற்றுள்ளது.

5 அங்குல கிளஸ்ட்டரில் ஹோண்டா ரோட்சின்க் ஆப் இணைப்புடன் புளூடூத் வாயிலாக இணைத்தால் நேவிகேஷன், அழைப்பு எச்சரிக்கைகள் மற்றும் மீடியா கட்டுப்பாடு, ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC)

ஹோண்டா CB750 ஹார்னெட்டுக்கான முன்பதிவு பிக்விங் டீலர்ஷிப்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி ஜூன் 2025 முதல் வழங்கப்பட உள்ளது.

Tags: Honda CB750 Hornet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version