• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
30 June 2020, 1:35 pm
in Bike News
0
ShareTweetSend
  • புதிய ஹோண்டா லிவோ பைக்கின் ஸ்டைலிங் அம்சங்கள் மேம்பட்டுள்ளது.
  • eSP நுட்பத்துடன் கூடிய 110சிசி பிஎஸ்-6 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு விதமான வேரியண்டில் அமைந்துள்ளது.
பிஎஸ்-6 ஹோண்டா லிவோ
பிஎஸ்-6 ஹோண்டா லிவோ

இந்தியாவில் பிஎஸ்-6 நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது ஹோண்டா லிவோ 110 பைக் ரூ.69,422 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.10,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சிடி 110 ட்ரீம் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அதே 110சிசி இன்ஜின் பெற்றிருக்கும். எனவே புதிய மாடல் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற 110 சிசி இன்ஜின்  eSP நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இஎஸ்பி சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு மற்றும் நீளமான இருக்கை பெற்றிருக்கின்றது.

இருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் அல்லது முன்புறத்திலெ 190 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் பிரேக்கிங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்திருக்கும்.

பிஎஸ்-6 ஹோண்டா லிவோ டிரம் பிரேக் விலை ரூ.69,422 (எக்ஸ்ஷோரூம் ராஜஸ்தான்)

Tags: Honda Livo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version