• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா ஹைனெஸ் CB350, CB350 RS திரும்ப அழைப்பு

by MR.Durai
4 December 2023, 4:35 pm
in Bike News
0
ShareTweetSend

honda cb350 and cb 350rs on road price in tamilnadu

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 மற்றும் CB350 RS என இரண்டு பைக்குகளில் உதிரிபாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை  நீக்குவதற்காக திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 2020 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில்  பாதிக்கப்பட்ட முற்றிலும் இலவசமாக பாகத்தை மாற்றித் தர முன்வந்துள்ளது.

Honda H’ness CB350, CB350 RS

இரண்டு பைக் மாடல்களில் ஸ்டாப் லைட் சுவிட்சின் ரப்பர் பாகங்களில் ஏற்படுகின்ற விரிசல் காரணமாக இந்த ரப்பர் பாகங்களை முற்றிலும் இலவசமாக நீக்கிதரப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்து, மற்றொரு பொருத்தமற்ற மோல்டிங் செயல்முறையின் காரணமாக சென்சார் பாடி சீல் செய்வதில் உள்ள தவறினால் ரப்பர் ஹோஸ் பகுதியில் உள்ள சிக்கலை தீர்க்க அழைக்கப்பட உள்ளது. இந்த பிரச்சனை அக்டோபர் 2020 மற்றும் டிசம்பர் 2021 வரை தயாரிக்கப்பட்ட சிபி 350 மற்றும் சிபி 350 ஆர்எஸ் வாகனங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023 இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள பிக்விங் டீலர்ஷிப்களில் அடையாளம் காணப்பட்ட பழுதடைந்த பாகங்களை மாற்றுவதற்கு HMSI திட்டமிட்டுள்ளது.

Tags: Honda CB350Honda CB350 RS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version