Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2

by MR.Durai
14 August 2018, 12:15 am
in Bike News
0
ShareTweetSend

கவாசாகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக வெளியாக உள்ள இந்த புதிய பைக், ECU, டயர், பிரேக்கள் மற்றும் பல மாற்றங்களை கொண்டுள்ளது. இந்த பைக் 31hp ஆற்றலை வெளிப்படுத்தும் இன்ஜினுடம் இருக்கும்.இது இதற்கு முந்தைய வெர்சன்களை விட அதிக ஆற்றல் கொண்டதாகும். இந்த பைக்கில், கவாசாகி நிறுவனத்தால் செல்ப்-ஹீலிங் என்று அழைக்கப்படும் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

கவாசாகி பைக்குகள் அதிகரிக்கப்பட்ட இன்ஜின் ஆற்றலுடன், 8.2Nm முதல் 141Nm வரையிலான டார்க்யூ உடனும் வெளி வருகிறது. மேலும் இந்த பைக்கில் அப்டேட்டட் ஏர்-பில்டர், இண்டெக் சேம்பர், ஸ்பார்க்-பிளாக் மற்றும் ECU ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் புதிய பிரிட்ஜ்ஸ்டோன் பிராண்ட் டயர் மற்றும் டுகாட்டி பானகலை வி 4-ல் உள்ளதை போன்ற ப்ரம்போவின் டாப்-ஆப்-லைன் ஸ்டீல்மா காலிபர்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இதில் ப்ளூடுத் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT ஸ்கிரீனும் உள்ளது

Tags: Kawasaki Ninja H2
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version