• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 8.49 லட்சத்தில் கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
11 September 2023, 8:03 pm
in Bike News
0
ShareTweetSend

Kawasaki Ninja ZX-4R

இந்திய சந்தையில் முதன்முறையாக 400cc பிரிவில் இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் பெற்ற கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் விற்பனைக்கு ரூ.8,49,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ள பைக்கில் மெட்டாலிக் பிளாக் மட்டும் இந்தியாவில் கிடைக்கின்றது.

Kawasaki Ninja ZX-4R

நின்ஜா ZX-4R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின்  ரேம் ஏர் உதவியுடன் 14,500rpm-ல் 80bhp மற்றும் 13,000rpm-ல் 39 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு க்விக் ஷிஃப்டரும் உள்ளது.

இசட்எக்ஸ்-4ஆர் பைக் மாடலில் நிசின் நிறுவன நான்கு-பிஸ்டன் ரேடியல் காலிப்பர்களுடன் முன்பக்கத்தில் ட்வீன் 290mm டிஸ்க் பிரேக்கிங் பெற்றும் பின்புறம் ஆக்சிஸ் மாஸ்டர் சிலிண்டரைப் பெற்று 220 mm டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. டயர் அளவுகள் 120/70-ZR17 முன் மற்றும் 160/60-ZR17 பின்புறம் பெற்றுள்ளது.

4.3-இன்ச் டிஎஃப்டி டேஷ்போர்டு,  சொந்த த்ரோட்டில் மேப்பிங்குடன் ஒவ்வொன்றும் நான்கு பவர் (Sport, Road, Rain மற்றும் கஸ்டம்) மோடுகளை பெறுகிறது, மேலும் ரைடர் எய்ட்களில் டிராக்‌ஷன் கட்டுப்பாடு மற்றும் விரைவு ஷிஃப்ட்டர் ஆகியவை பெற்றுள்ளது.

Tags: Kawasaki Ninja ZX-4R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version