• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் கேடிஎம் 125 டியூக் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

by MR.Durai
5 June 2019, 9:20 am
in Bike News
0
ShareTweetSend

கேடிஎம் 125 டியூக்

ஸ்போர்ட்டிவ் ரக பைக் சந்தையில் யமஹா எம்டி-15 மற்றும் கேடிஎம் 125 டியூக் என இரு மாடல்களும் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக 125 டியூக் பைக்கின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் விலை ரூபாய் 6,800 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது 125 டியூக்கின் விலை ரூ.5,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 125 டியூக் சிறப்புகள்

உள்நாட்டில் நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்பட்ட வந்த மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 125 சிசி டியூக்கில் உள்ள 95 சதவீதம் பாகங்கள் மற்றும் வடிவமைப்பு இந்தியாவில் விற்பனையில் உள்ள 200 சிசி டியூக் மாடலை பின்பற்றியதாகும். 125 டியூக் மாடலின் சேஸ், சஸ்பென்ஷன், சக்கரங்கள் மற்றும்  பேனல்களை பெரிதாக மாற்றமில்லாமல் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல் என்ற பெருமையை தற்போது 125 டியுக் பெற்றுள்ளது. முன்பாக டியூக் 200 இந்த பெயரை பெற்றிருந்தது.

125 டியூக் மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 15 bhp ஆற்றல்  9,500rpm மற்றும் 11.8Nm டார்க் கொண்டதாக இருக்கின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் பின்புற டயரில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் இந்த பைக்கின் விலை மொத்தமாக ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட்டு, தற்போது கேடிஎம் 125 டியூக் விலை ரூபாய் 1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. அறிமுகத்தின் போது இதன் விலை 1.18 லட்சம் ஆகும். அடுத்த சில வாரங்களில் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட 125சிசி என்ஜின் பெற்ற கேடிஎம் RC125 பைக் வெளியாக உள்ளது.

Tags: KTMKTM 125 Duke
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version