• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் விலை ₹30,000 உயருகின்றது

by MR.Durai
31 May 2023, 2:23 am
in Bike News
0
ShareTweetSend

matter aera 5000 electric bike

புதிய FAME-II நடைமுறைக்கு ஏற்ப மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000+ என இரு எலக்ட்ரிக் பைக்குகளின் விலை ரூ.30,000 வரை உய்ர்த்தகப்படுவதனால் விலை ₹ 1.74 லட்சம் முதல் ₹ 1.84 லட்சமாக ஜூன் 6 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

மானியம் சமீபத்தில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏதெர் 450x ஸ்கூட்டர் விலை ரூ.32,500 வரை உயருகின்றது. இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் விலையை உயர்த்த உள்ளது.

Matter Aera 5000

இந்தியாவின் முதல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் பைக் மாடலாக விளங்குகின்ற பொதுவாக  5kWh பேட்டரி பொருத்தப்பட்டு லிக்யூடு கூல்டு மோட்டார் அதிகபட்சமாக 10KW பவர் வெளிப்படுத்தும். மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 விநாடிகளுக்கு குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 3+1 ரைடிங் மோடு கொண்டுள்ளது.  ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும்.

வீட்டிலுள்ள சார்ஜர் கொண்டு சார்ஜிங் பயன்படுத்தும் போது 5 மணி நேரம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 2 மணி நேரம் ஆகும்.

வெளியிடும் பொழுது அறிவிக்கப்பட்ட விலை மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம் மற்றும் மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம் (ex-showroom India)

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை என மூன்று மாவட்டங்களில் கிடைக்க உள்ளது.

ஜூன் 6 முதல் புதிய விலை

மேட்டர் Aera 5000 – ₹ 1.74 லட்சம்

மேட்டர் Aera 5000+ – ₹ 1.84 லட்சம்

(ex-showroom India)

 

Tags: Matter Aera
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version