• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக் முன்பதிவுக்கு ரூ.5,000 சலுகை

by MR.Durai
16 May 2023, 12:23 pm
in Bike News
0
ShareTweetSend

matter aera 5000 ebike

மே 17 ஆம் தேதி முன்பதிவு துவங்க உள்ள நிலையில் முதல் 29,999 வாடிக்கையளர்களுக்கு மேட்டர் மோட்டார் நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது. ஃபிளிப்கார்ட், மேட்டர் இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

முதல் 9,999 மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000 பிளஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,999 கட்டணத்தில் பதிவு செய்து ரூ.5,000 வரை தள்ளுபடி பெறலாம்.

தொடர்ந்து இரண்டாவது பிரிவில் 10,000 முதல் 29,999 வாடிக்கையாளர்கள் பைக்கை ரூ.2,999 கட்டணத்தில் முன்பதிவு செய்து ரூ.2,500 சலுகையை பெறலாம். மற்ற வாடிக்கையாளர்கள் ரூ.3,999 க்கு பைக்கினை முன்பதிவு செய்யலாம்.

மேட்டர் ஏரா 5000 சிறப்புகள்

இரு பைக்குகளில் பொதுவாக  5kWh பேட்டரி பொருத்தப்பட்டு லிக்யூடு கூல்டு மோட்டார் அதிகபட்சமாக 10KW பவர் வெளிப்படுத்தும். மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 விநாடிகளுக்கு குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

3+1 ரைடிங் மோடு கொண்டுள்ளது.  ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும்.

மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம்

மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம்

(ex-showroom India)

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை என மூன்று மாவட்டங்களில் கிடைக்க உள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக 25 நகரங்களில் கிடைக்கின்றது.

Tags: Electric BikeMatter Aera
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version