• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

குறைந்த விலை ட்ரையம்ப் பைக்கின் அறிமுக தேதி வெளியானது

by MR.Durai
7 June 2023, 12:14 pm
in Bike News
0
ShareTweetSend

bajaj triumph bike

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்-பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்த தயாரிக்கின்ற முதல் ட்ரையம்ப் பைக் மிக குறைந்த விலை கொண்ட மாடலாக விற்பனைக்கு 2023 ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து பல்வேறு நாட்களாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பஜாஜ்-ட்ரையம்ப் பைக்கில் ஸ்கிராம்பளர் மற்றும் ரோட்ஸ்டெர் என இரண்டு விதமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Triumph 400cc bike

சர்வதேச அளவில் ஜூன் 27 ஆம் தேதி லண்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய அறிமுகம் ஜூலை 5 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு 450cc, ஹார்லி-டேவிட்சன் X 440 உள்ளிட்ட மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ட்ரையம்ப் பைக்குகள் அமையலாம்.

400cc என்ஜின் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் 19-இன்ச் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற மல்டி-ஸ்போக் அலாய் வீல் பெற்று ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டயரை பெற்றுள்ளது. செமி-டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று அனலாக் டேகோமீட்டர் கொண்ட எல்சிடி யூனிட் ஆக இருக்கலாம்.

43 மிமீ யூஎஸ்டி முன்புற ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உடன் 320 மிமீ டிஸ்க் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பெற வாய்ப்புள்ளது.

பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் வரவுள்ள பைக் மாடல்கள் விற்பனைக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சத்துக்குள் விலை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Triumph India
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version